அனைத்து விளக்கவுரைகளும் PDF முறையில் உள்ளன. இலவச Adobe Reader© ஐப் பயன்படுத்தவும். |
பழைய ஏற்பாடு
(Old Testament) |
||
புதிய ஏற்பாடு
(New Testament) |
யோவான்
சுவிசேஷம்
(The Gospel of John) |
கலாத்தியர் மற்றும் 1 & 2 தெசலோனிக்கேயர்
(Galatians and 1 & 2 Thessalonians) |
சிறப்பு தலைப்புகள்
(Special Topics) |
பழைய ஏற்பாட்டு ஆய்வு
(Old Testament Survey) |
அவர்களின்
வேதவிளக்க
கருத்தரங்கு
(Biblical Interpretation Seminar) |
ஓய்வுபெற்ற வேதாகம அர்த்த விளக்கவியல் விரிவுரையாளர், கலாநிதி பொப் அட்லியின் வியாக்கியான விளக்கவுரைகள், கற்கை நெறி வழிகாட்டி வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. |
இந்த இலவச வேதாகம கற்கை நெறி இணையத்தளமானது வேதாகமத்தின் தனித்துவமான அருட்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுவே விசுவாசத்திற்கான (இரட்சிப்பு) ஒரே மூலாதாரம் மற்றும் பயிற்சியாகும் (கிறிஸ்தவ வாழ்க்கை). வேதாகமத்தை மொழிபெயர்பதற்கான திறவுகோல் என்பது அதன் மூல எழுத்தாளரின் நோக்கத்தைக் கண்டறிவதாகும்: (1)தேர்வு வகைகள், (2) இலக்கியப் பிண்ணனி, (3) இலக்கணத் தெரிவுகள், (4) வார்த்தை தெரிவுகள், (5) எழுத்தாளரினதும் எழுத்தாக்கத்தினதும் வரலாற்று பின்னணி மற்றும் (6) ஒத்திசையான பகுதிகள் (அருளப்பட்ட புத்தகத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் அருளப்பட்ட புத்தகமேயாகும். வேதாகமம் சத்தியத்தின் நூலகமாகும்.) |
எழுத்தாளர் வியாக்கியானவியலில் (வேதாகம மொழிபெயர்ப்பு) கல்விசார் பயிற்சிப் பெற்றவராயிருக்கின்றார். (அவருடைய சுயவிவரம் மற்றும் விசுவாச அறிக்கையில் பார்க்கவும் (www.freebiblecommentary.org) அவர் முயற்சிப்பதாவது: |
|
என்னுடைய வேதாகம
வியாக்கியான
கருத்தரங்கு
ஆசீர்வாதமாக
இருக்கும்
எனவும் வசனம்
வசனமான
விளக்கவுரை
தேவனிடம் எம்மை
கிட்டி
சேர்க்கும்
எனவும்
நம்புகின்றேன்.
கலாநிதி பொப் அட்லி வேதாகம அர்த்த விளக்கவியல் விரிவுரையாளர் (ஓய்வுபெற்ற) www.freebiblecommentary.org www.biblelessonsintl.com |
Copyright © 2016 Bible Lessons International, P.O. Box 1289, Marshall, TX 75671, USA |
|